சென்னை விமான நிலையத்தில் 54-வது முறையாக விபத்து
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள், கிரானைட் கற்கள், மேற்கூரை விழுவது தொடர் கதையாக இருக்கிறது. இதுவரை நடந்த 53 விபத்துகளில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் 54-வது முறையாக விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் வருகைப் பகுதியில் கன்வேயர் பெல்ட்டுக்கு மேலே இருந்த மேற்கூரை (பால்ஸ் சீலிங்) 9.11.15 பகல் சுமார் 1.30 மணி அளவில் பெயர்ந்து கீழே விழுந்தது.
அந்த நேரத்தில் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால், யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment