Monday, November 05, 2007

சென்னையில் வீரவணக்க நிகழ்வுப் பொதுக்கூட்டம்

சென்னையில் வீரவணக்க நிகழ்வுப் பொதுக்கூட்டம்

http://www.puthinam.com/full.php?203mXCfdb3cI7F134de2Un80a03ubFgd4dcCEn4320eJOKBXbe2476l94ccb4dZT3e

மாவீரன் சுப.தமிழ்ச்செல்வன் வீரவணக்கப் பொதுக்கூட்டம்

மாவீரன் சுப.தமிழ்ச்செல்வன் வீரவணக்கப் பொதுக்கூட்டம்
சென்னை, புதுப்பேட்டையில் இன்று (05.11.2007) மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன். தொல்.திருமாவளவன். கி.வீரமணி. சீமான். தமிழ்முழக்கம் சாகுல் அமீது கலந்துகொள்கிறார்கள்.
அமைப்பு : திராவிட இயக்கத் தமிழர் பேரவை.