தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நாசர், கார்த்தி, கருணாஸ், மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் 21.11.2015 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment