Showing posts with label நடிகர் சங்கம். Show all posts
Showing posts with label நடிகர் சங்கம். Show all posts

Sunday, November 22, 2015

விஜயகாந்த்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நாசர், கார்த்தி, கருணாஸ், மற்றும் பொன்வண்ணன்  ஆகியோர்  21.11.2015 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர். 
தேமுதிக இளைஞரணி செயலாளர் திரு எல்.கே. சுதீஷ் அவர்கள் உடனிருந்தார். 
இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.