தேமுதிக தொண்டரின் தற்கொலை முயற்சி அதிர்ச்சி அளிக்கிறது - விஜயகாந்த்
தேமுதிகவின் தொண்டர்கள் யாராக இருந்தாலும் கோழைத்தனமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை நான் எப்பொழுதும் அனுமதிக்கமாட்டேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
யாரும் எந்த காலத்திலும் இதுபோன்ற முடிவுகளை எப்பொழுதும் எடுக்ககூடாது என அன்புக்கட்டளையிட்டு கேட்டுக்கொள்வதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment