Sunday, August 29, 2021

பவினாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து

users online

பவினாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து


பாரா ஒலிம்பிக் டென்னிஸில் வெள்ளிப்பதக்கம் வென்ற பவினாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அபாரமான ஆட்டத்தால் பதக்கம் வென்ற பவினாவை பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் - முதலமைச்சர் 


No comments: