Thursday, August 26, 2021

நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை

users online

நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை


மக்கள் நீதி மய்யத்தின் தமிழக, பாண்டிச்சேரி நிர்வாகிகள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் கட்சி வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து கமல் கலந்துரையாடினார்.





No comments: