ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியை (டிசம்பர் 18) நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மனு அளித்தனர்.
டிசம்பர் 28 ஆம் தேதி அலங்காநல்லூரில் மதுரை திமுக சார்பில் எனது தலைமையில் மிகப் பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment