கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 850 கிராம் தங்கத்தை சுங்க இலக்கா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு 10 30 மணி அளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது மேலும் பயணிகளிடம் சுங்க இலக்கா அதிகாரிகள் சோதனை நடத்தியதில் திருப்பூர் மாவட்ட சேர்ந்த ஜாகிர் உசேன் என்ற இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததை அடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர் மறைத்து வைத்திருந்த 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மீட்கப்பட்டது.

No comments:
Post a Comment